fbpx
Homeதலையங்கம்கொரோனாவிற்கு 46,23,692 பேர் பலி

கொரோனாவிற்கு 46,23,692 பேர் பலி

கடந்த சில மாதங்களாக உலகத்தையே ஆட்டி படைத்த கொடூர கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 46,23,692 பேர் பலியாகி உள்ள நெஞ்சை அதிரவைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45.14 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 45,23,692 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 21,79,00,862 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19,47,68,765 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 1,13,769 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 320 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றாலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 79 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. 1 கோடியே 86 லட்சத்து 48 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 29 கோடியே 48 லட்சத்து 96 ஆயிரத்து 953 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 46 லட்சத்து 23 ஆயிரத்து 692 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது பரிதாபம்.

படிக்க வேண்டும்

spot_img