fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் செந்தில்பாலாஜியை சென்னையில் தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேசன் செயலாளர் எஸ்.ஜெகதீஸ் சந்தித்து பேசினார்

அமைச்சர் செந்தில்பாலாஜியை சென்னையில் தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேசன் செயலாளர் எஸ்.ஜெகதீஸ் சந்தித்து பேசினார்

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை சென்னையில் தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேசன் (SISPA) செயலாளர் எஸ்.ஜெகதீஸ்,துணைத்தலைவர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் சந்தித்து தமிழக நூற்பாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் குறித்து பேசினர்.

அருகில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img