fbpx
Homeபிற செய்திகள்ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் இதயத்தசை நோய் குறித்த பயிலரங்கம்

ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் இதயத்தசை நோய் குறித்த பயிலரங்கம்

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனை இதயத் தசை நோய் குறித்த ஒரு நாள் தொடர் மருத்துவக் கல்வி மற்றும் பயிலரங்கத்தினை ரெசிடென்சி டவர்ஸில் நடத்தியது. மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான மருத்துவ வல்லுநர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜி மனோகரன் நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவர் டாக்டர்.சாம்பசிவம், மூத்த இதய நோய் நிபுணர் டாக்டர்.எஸ்.நடராஜன், மருத்துவ விவகாரங்கள் மற்றும் செயல்பாடுகளின் இயக்குனர் டாக்டர்.சந்தோஷ், ஐ.ஓ.பி  மருத்துவ இயக்குனர் பாக்டர்.ராசுவேந்திரா மற்றும் இதய செயலிழப்பு சிகிச்சை பிரிவு மற்றும் றும் எக்கோ கார்டியோகிராபி தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர்.சண்முக சந்தரம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 பிரதிநிதிகள் இந்தத் தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img