திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா தளவாய்ப்பட்டினத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் மையம், பணம் டெபாசிட் செய்யும் வசதியுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனை ஊராட்சித் தலைவர் எஸ்.மோகனா சந்தான கிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அருகில் வங்கியின் கோவை வட்டாரத் தலைவர் கே.மீராபாய் உள்ளார்.