Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்டத்தில் பொது மற்றும் தனியார் நிலத்தில் மரம் வளர்க்க ரூ.74 லட்சம் வழங்கிய பெடரல்...

திருப்பூர் மாவட்டத்தில் பொது மற்றும் தனியார் நிலத்தில் மரம் வளர்க்க ரூ.74 லட்சம் வழங்கிய பெடரல் வங்கி

திருப்பூர் மாவட்டத்தில் காற்று மாசை குறைக்கும் நோக்கில் பொது மற்றும் தனியார் நிலத்தில் மரம் வளர்க்கும் பணிக்காக பெடரல் வங்கி சிஎஸ்ஆர் செயல்பாட்டு நிதியாக ரூ.74 லட்சத்தை வழங்கி உள்ளது.

இதற்கான காசோலையை திருப்பூர் அருகே மங்களம் கிராமத்தில் நடந்த விழாவில் வங்கியின் தமிழ்நாடு மண்டல தலைவர் ஜித்தேஸ், கோவை பிராந்திய தலைவர் கல்பனா.பி ஆகியோர் வழங்க, வெற்றி டிரஸ்ட் தலைவர் கோபாலகிஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img