வட கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் 91 வது பிறந்த நாள் விழா இன்று (17ம் தேதி) நடந்தது. அவரது திருவுருவப் படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமை தாங்கி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேயர் இரா.ரங்கநாயகி, மாநகர் மாவட்ட துணைச் செய லாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்எம்பி.முருகன், கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, கழக தொழி லாளர் அணி துணைச் செயலாளர் தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் கள் தங்கம் சந்திரசேகர், பெரியகடை வீதி பகுதி-1 செயலாளர் மார்க்கெட் எம்.மனோகரன்,
பீளமேடு பகுதி-1 செயலாளர் துரை செந்தமிழ்ச் செல்வன், வடவள்ளி பகுதி செயலாளர் வ.ம.சண்முகசுந் தரம், மாநகர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர் கள் தொழிலாளர் அணி கே.ஆர்.ராஜா, ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டெம் போ சிவா, தகவல் தொழில்நுட்ப அணி ஆர்.கே.சுரேஷ்குமார், சிறுபான்மையினர் நலக் குழு அமைப்பாளர் இலா. தேவசீலன், இலக்கிய அணி ராஜ்குமார், அயலக அணி கண்ணன், மகளிரணி சி.வி.தீபா, மகளிர் தொண்டரணி சி.ஆர்.கனி மொழி, தொ.மு.ச பெரியசாமி, வழக்கறிஞர் கணேஷ் குமார், தொ.மு.ச ஆட்டோ ப.வணங்கா முடி, வட்டக் கழகச் செயலாளர்கள் எஸ். போஸ், மாநகராட்சி கவுன்சிலர் கமலாவதி போஸ், திருநாராயணன், கோவை அருண், வழக் கறிஞர் மதிவாணன், சாரமேடு இஸ்மாயில், ஆர்.ஆர்.மோகன்குமார், சுந்தர், கோவிந்தராஜ், சந்திரசேகர், பத்ருசாமி, ஆர்.எஸ்.புரம் பூபாலன், வசந்தி, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.