fbpx
Homeதலையங்கம்ஆளுநர் தகுதி நீக்கம்- சரியான தீர்ப்பு!

ஆளுநர் தகுதி நீக்கம்- சரியான தீர்ப்பு!

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கும் தமிழக கவர்னரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. சரியான தீர்ப்பு வரவேற்கதக்கது.

பல மாநிலங்களில் ஆளுநர் விளக்கமளிக்க உயர்நீதி மன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த வாதங்களை கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு உகந்ததா?- இல்லையா? என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு இருப்பது சரியான தீர்ப்பு!

படிக்க வேண்டும்

spot_img