fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு சிறு தானிய மாநாடு - 2023 கண்காட்சி

நிர்மலா மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு சிறு தானிய மாநாடு – 2023 கண்காட்சி

நிர்மலா மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு சிறு தானிய மாநாடு – 2023 கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியினை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அரசின் திட்டகுழு உறுப்பினர் சிவராமன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img