கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சித்தப்புதூர் திட்டப்பகுதி மற்றும் உக்கடம் திட்டப்பகுதி ஆகியவற்றில் 12 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீர் செய்யப்பட்டதற்கான ஆணையினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளார்.