Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளி தம்பதிக்கு உதவிய கோவை கேலக்சி ரோட்ராக்ட் கிளப்

மாற்றுத்திறனாளி தம்பதிக்கு உதவிய கோவை கேலக்சி ரோட்ராக்ட் கிளப்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைப்போக்கை மாற்றும் வகையில் , ரோட்ராக்ட் கிளப் ஆப் கோவை கேலக்சி , கோவை சூலூரில் “பெட்டி கடை” ஒன்றை நன்கொடையாக வழங்கியது.

சூலூர் ஹவுசிங் யூனிட்டில் நடந்த நிகழ்ச்சியில் இந்த பெட்டிக்கடையானது தெரேசநாதன் &விஜி என்ற மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு வழங்கப்பட்டது.

தெரேசநாதன் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். பிஎஸ்ஜி கலைகல்லூரியின் BCom RM துறையின் உதவியோடு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை குமரவேல் துவக்கிவைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img