Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சிக்கு 'சிறந்த மாநகராட்சி' விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

கோவை மாநகராட்சிக்கு ‘சிறந்த மாநகராட்சி’ விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

கோவை மாநகராட்சிக்கு ‘சிறந்த மாநகராட்சி’ விருதை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை சுதந்திரதினவிழாவில் வழங்கினார். அதனை மேயர் ரங்கநாயகியும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனும் பெற்றுக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img