கோவை ராம்நகர் பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டார அலுவலகத்தில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. வங்கியின் கோவை வட்டாரத் தலைவர் கே.மீராபாய் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில் ரத்னா குரூப் சேர்மன் பழனியப்பன் மற்றும் வங்கி அலுவலர்கள் உள்ளனர்.