Homeபிற செய்திகள்கனரா வங்கியின் கோவை மண்டல அலுவலகம் I சார்பில் சிறந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு...

கனரா வங்கியின் கோவை மண்டல அலுவலகம் I சார்பில் சிறந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு உதவித்தொகை

கனரா வங்கியின் கோவை மண்டல அலுவலகம் I சார்பில் சிறந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவிகள் 126 பேருக்கு வித்யா ஜோதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவித்தொகையை வழங்கி துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட மேலாளர் (தாட்கோ) மகேஸ்வரி வழங்கி தொடங்கி வைத்தார். அருகில் மண்டலத் தலைவர் ரதீஷ் சந்திர ஜா, கோட்ட மேலாளர்கள் நஞ்சுண்டா, ஸ்ரீதர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img