தர்மபுரி உழவர் சந்தையில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தார்.
உடன் நிர்வாக அதிகாரி ஈஸ்வரர், அலுவலக உதவியாளர் மஞ்சுநாத், பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி, நகர செயலாளர் சத்தியமூர்த்தி, வணங்காமுடி, தகடூர் தமிழன், சின்னசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.