fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி உழவர் சந்தையில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆய்வு

தர்மபுரி உழவர் சந்தையில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆய்வு

தர்மபுரி உழவர் சந்தையில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தார்.

உடன் நிர்வாக அதிகாரி ஈஸ்வரர், அலுவலக உதவியாளர் மஞ்சுநாத், பாமக மாவட்ட செயலாளர் பெரியசாமி, நகர செயலாளர் சத்தியமூர்த்தி, வணங்காமுடி, தகடூர் தமிழன், சின்னசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img