fbpx
Homeபிற செய்திகள்பையூரில் துப்புரவு பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பையூரில் துப்புரவு பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காவேரிபட்டினம் ஒன்றியம் பையூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பர்கூர் எம்எல்ஏ. மதியழகன்வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் மாதவன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைச் செயலாளர் தட்ரள்ளி நாகராஜ், விவசாய அணி துணைச் செயலாளர் டேம் வெங்கடேசன், மாநில பொதுக்குழு தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக திமுக பிரமுகர் செல்வராஜ் சித்ரா இல்ல காதணி விழாவில் எம்எல்ஏ மதியழகன் பங்கேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் துணை தலைவர் கோபால், முன்னாள் ஊராட்சி தலைவர் இளங்கோவன், தமிழ்ச்செல்வன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img