fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் முதலைப்பட்டி செல்வம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு

நாமக்கல் முதலைப்பட்டி செல்வம் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டி, செல்வம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் ஆய்வு மேற்கொண்டார். அவருக்கு வாகனத்தில் வைக்கப்படும் தீயணைப்பான்கள் பற்றி அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img