கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.64க்குட்பட்ட வரதராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை, மின்வசதிகள் குறித்து ஆய்வு செய்து, புல் தரைகளை அகற்றி பள்ளியை தூய்மையாக வைத்திருக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவுரை வழங்கியபோது எடுத்தப் படம்.



