fbpx
Homeபிற செய்திகள்கோவை பதுவம்பள்ளியில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்வரம் சார்பில் சசிகலா பிறந்த நாளையொட்டி அன்னதான நிகழ்வு

கோவை பதுவம்பள்ளியில் பிரபஞ்ச அமைதி சேவாஸ்வரம் சார்பில் சசிகலா பிறந்த நாளையொட்டி அன்னதான நிகழ்வு

கோவை அருகே பதுவம் பள்ளியில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவா ஆஸ்ரமத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பிறந்தநாளையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகோவை அன்பு செரீப் தலைமையில் மதுக்கரை மார்க்கெட் தம்பி சண்முகம் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவில் கோவை அப்துல்லா மொய்தீன், பேச்சிமுத்து, கணேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img