நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மரகல் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்கப்புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து தெரிந்து கொண்டனர்.