நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி குடிநீர் பம்ப் ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் (ஏ.ஐ.டி.யு.சி) சங்கத்தின் சார்பில் ரூ.10,000த்தினை கொரோனா பணிகள் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர்.