fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி விளாத்திகுளத்தில் டென்னிஸ் கிரிக்கெட்டில் மாநில அளவில் வெற்றி பெற்றோர் எம்.பி.கனிமொழியிடம் காண்பித்து குழு புகைப்படம்...

தூத்துக்குடி விளாத்திகுளத்தில் டென்னிஸ் கிரிக்கெட்டில் மாநில அளவில் வெற்றி பெற்றோர் எம்.பி.கனிமொழியிடம் காண்பித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூத்துக்குடி டென்னிஸ் கிரிக்கெட் வீரர்கள், தமிழ்நாடு டென்னிஸ் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெற்ற கோப்பையை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் காண்பித்து வாழ்த்து பெற்று, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அருகில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதஞ் ஜெய் நாராயணன் மற்றும் தூத்துக்குடி டென்னிஸ் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img