fbpx
Homeபிற செய்திகள்யூத் ஹாஸ்டல்ஸ் சார்பில் உலக நிலவு - செஸ் தின விழா

யூத் ஹாஸ்டல்ஸ் சார்பில் உலக நிலவு – செஸ் தின விழா

யூத் ஹாஸ்டல்ஸ் நிறுவன நாளை முன்னிட்டு உலக நிலவு, காமராஜர் பிறந்தநாள் விழா, மற்றும் செஸ் தின விழாக்கள் ஈரோடு காரப்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

யூத் ஹாஸ் டெல்ஸ் தமிழ்நாடு துணைத் தலைவர் டாக்டர். ராஜா, சேர்மன் டாக்டர் ஐயப்பன், பொருளாளர் மகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் பாபு, செந்தில்குமார், தலைமை ஆசிரியை நிர் மலா, துணைத் தலைமை ஆசிரியை விமலா சிறப்புரையாற்றினர்.

ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img