Homeபிற செய்திகள்விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் வாக்களர் விழிப்புணர்வு உறுதிமொழி

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் வாக்களர் விழிப்புணர்வு உறுதிமொழி

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், 2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வாக்களர் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.

உடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் காஞ்சனா, விழுப்புரம் நகராட்சி ஆணையர் ரமேஷ், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பார்கவி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் தினகரன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img