fbpx
Homeபிற செய்திகள்பள்ளி கட்டிடம் திறப்பு விழா

பள்ளி கட்டிடம் திறப்பு விழா

தூத்துக்குடி பண் டாரம்பட்டியில் நாசரேத் திருமண்டல அறக்கட்டளை தொடக்கப்பள்ளி மோசஸ் பால் _ பியுலா நினைவு மேல்மாடி பள்ளிக்கட்டிடம் திறப்புவிழா நடைபெற்றது

தமிழ்செல்வன் (பள்ளி தாளாளர்) தலைமையில் முன்னாள் மாணவியும் கட்டிட நன்கொடை யாளருமான பூரணம் . பிரேம்குமார் ராஜாசிங், குருத்துவ செயலர் இம்மா னுவேல் மற்றும் ஜேஸ்பர் அற்புதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

சிறப்பு அழைப்பளாராக செயலர் கிப்ட்சன் கலந்து கொண்டு கட்டி டத்தை திறந்து வைத்து மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்மஸ் புத்தாடைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்

இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் ஜெய பாலன் துரைராஜ், வட்டா ரக் கல்வி அலுவலர் தேவி, காந்திமணி (1 வது வார்டு மாமன்ற உறுப்பினர்) ஆகியோர் கலந்து கொண்டனர் .

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் செய்திருந்தர்.

படிக்க வேண்டும்

spot_img