Homeபிற செய்திகள்கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் 200 சிறப்பு வார்டு அறைகள் திறப்பு

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் 200 சிறப்பு வார்டு அறைகள் திறப்பு

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையின் நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் தங்கும் வசதிகளை மேம் படுத்தும் வகையில், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட ஏ பிளாக் விரிவாக்கம் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 சிறப்பு வார்டு அறைகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் ஜி.வி.சுப்பா ராவ் மற்றும் பிஎஸ்ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்து வமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வருண் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வார்டு அறைகளைத் திறந்து வைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img