fbpx
Homeபிற செய்திகள்மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்

பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டியினை மாணவ – மாணவிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் வழங்கினார்கள்.

நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபி ரகாஷ்ராஜன் பள்ளி தலைமை ஆசிரியர் நாயகம் ஓட்டப்பிடாரம் ஒன்றிய குழு துணைத்தலைவர் காசி விஸ்வநாதன், அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் கணேசன், பசுவந்தனை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிதம்பரம், நாகம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் .மாரியப்பன் எப்போதும் வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் உட்பட ஆசிரிய ஆசிரியைகள், மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img