தூத்துக்குடி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவை டிஎஸ்பி சத்யராஜ் பேரிலேயே கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் பெர்னாட் ராஜ்குமார் டாக்டர் சக்திவேல் டாக்டர் அஜய் சந்தோஷ் டேவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் புனித அன்னை செவிலியர் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனையின் ஊழியர்கள் அனைவரும் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.