கோவை மாநகராட்சி சி.எம்.சி காலனி பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் பயன்படுத்தப்படும் எம்.சாண்ட் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.
அருகில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவிப்பொறியாளர் விஜயமோகன் ஆகியோர் உள்ளனர்.