fbpx
Homeபிற செய்திகள்ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் டிஜிட்டல் இந்தியா விழிப்புணர்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் டிஜிட்டல் இந்தியா விழிப்புணர்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் டிஜிட்டல் இந்தியா விழிப்புணர்வை வலியுறுத்தி வாக்கத்தான் நடைபெற்றது. வங்கியின் பிராந்திய மேலாளர் இன்பரசு தலைமையில் உதவி பொது மேலாளர் சுதாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img