fbpx
Homeபிற செய்திகள்கேபிஎஸ்சின் 6ம் ஆண்டு நினைவு தினம்: 10 மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் அறிவிப்பு

கேபிஎஸ்சின் 6ம் ஆண்டு நினைவு தினம்: 10 மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் அறிவிப்பு

விஸ்வகுல காப்பாளர் கேபிஎஸ்சின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு கோவை சுக்கிரார்பேட்டை ஸ்ரீ விஸ்வேஸ்வரா பள்ளியில் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த 10 மாணவ மாணவிகளுக்கு ஒரு வருடத்துக்கான ஸ்காலர்ஷிப் பள்ளியின் தாளாளர் ரமணி விஜயன், பள்ளியின் சேர்மன் K.P.S ராஜேஷ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதற்கான சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர்கள் சங்கம் தங்க மாளிகை பெரிய கடை வீதி மற்றும் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் சார்பில் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறோம்.

படிக்க வேண்டும்

spot_img