fbpx
Homeபிற செய்திகள்குளிர்கால திருமணங்களுக்கு ஏற்ற பிளாட்டினம் லவ்பேண்ட்ஸ் அறிமுகம்

குளிர்கால திருமணங்களுக்கு ஏற்ற பிளாட்டினம் லவ்பேண்ட்ஸ் அறிமுகம்

குளிர்கால திருமணங்களுக்கு ஏற்ற பிளாட்டினம் லவ்பேண்ட்ஸின் பிரத்யேக தொகுப்பை பிஜிஐ- இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இரக்கம், மரியாதை, சமத்துவம், நட்பின் அடிப்படையிலான உறவுகள் அரிய, விலை மதிப்பற்ற உலோகத்துக்கு தகுதியானவை.

அவை வாழ்நாள் முழுவதும் ஒற்றுமை, அர்ப்பணிப்புக்கான முதல் படிகளை நினைவுபடுத்துகின்றன. பி.ஜி.ஐ.யின் பிளாட்டினம் லவ் பேண்ட்ஸ் சீசனின் தொகுப்பு நவீன அன்பின் சாராம்சத்தை படம்பிடிக்கிறது.ஒருவருக்கொருவர் சிறந்த ஆதரவாளர்களாக இருக்கலாம்.

இந்த நேர்த்தியான பிளாட்டினம் லவ்பேண்ட்ஸ் உடன் சேர்ந்து சவால்களை சமாளிக்கலாம். மிகவும் அரிதான காதலை சமமான விலை மதிப்பற்ற பிளாட்டினம் உலோகத்துடன் கொண்டாடுங்கள். தம்பதிகள் நல்ல நேரங்களில் ஒருவரையொருவர் தாங்கி பிடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் பிரச்னைகள் கடினமாக இருக்கும்போது தங்கள் பிடியை
இறுக்கிக் கொள்கிறார்கள். தம்பதியரின் உறவுப் பயணத்தின் ஒவ்வொரு மைல்கல்லும் மதிப்பானவை மற்றும் போற்றப்பட வேண்டியவை.

இந்த ஆண்டின் இறுதியில் பிளாட்டினம் லவ்பேண்டுகளை தேர்ந்தெடுத்து உங்கள் தனிப்பட்ட உறவு மைல்கற்களை கொண்டாடுங்கள். பிஜிஐ – இந்தியாவின் பிளாட்டினம் டேஸ் ஆஃப் லவ், இந்தியாவில் உள்ள முன்னணி நகை விற்பனை கடைகளில் கிடைக்கும்.

படிக்க வேண்டும்

spot_img