fbpx
Homeபிற செய்திகள்கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்த கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய முப்படை கொடிநாள் தினத்தினை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார்.

அருகில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் மேஜர் ரூபா சுப்புலட்சுமி, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் துவாரகநாத் சிங் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img