fbpx
Homeபிற செய்திகள்பி.ஜி.வி. பள்ளியில் யோகா தின விழா

பி.ஜி.வி. பள்ளியில் யோகா தின விழா

பெரியநாயக்கன்பாளையம் துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள டாக்டர் பி.ஜி.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

முதல்வர் கே.வெங்கடேஷ்வரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். யோகா ஆசிரியர் எலிச பெத் யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். எட்டாம் வகுப்பு மாணவி கோ.யாழினி யோகா தினத்தைப் பற்றி பேசினார்.

வெள்ளை நிற சீருடை அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம் போன்ற யோசனங்களை செய்து காண் பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img