ஊட்டியில் தோட்டக் கலைத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கத்திரிக்காய், கேரட் தர்பூசணி, பாவக்காய், ஆப்பிள், பப்பாளி போன்ற வடிவங்களில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.