fbpx
Homeபிற செய்திகள்யூத் ஹாஸ்டல் புதிய நிர்வாகிகள்

யூத் ஹாஸ்டல் புதிய நிர்வாகிகள்

யூத் ஹாஸ்டல் கூட்டம் நேற்று மாலை டீச்சர்ஸ் காலனி யூத் ஹாஸ்டல் அலுவலகத்தில் ப்ரெசிடெண்ட் சந்திரா தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக துணைத் தலைவர் செந்தில் குமார் வரவேற்புரையாற்றினார். பின்னர் செயலர் டாக்டர். ஆ. ராஜா செயலர் அறிக்கையை சமர்ப்பித்தார்.

தலைவராக சந்திரா தங்கவேல், அவைத்த தலைவராக டாக்டர்.. ஐயப்பன், பொருளாளராக மகேந்திரன், துணைப் பொருளாளராக சங்கர், துணைத் தலைவர்களாக ஆவண செந்தில் குமார், சுகுமார் மற்றும் குணசேகர் தேர்வு செய்யப்பப்பட்டனர்.

பின்னர் செயற்குழு உறுப்பினர்களாக ராஜகணேஷ் பிரஸ் நாகராஜன், ஸ்டாலின், சூர்யா, தவமணி, ஜெயப்ரியா, கிருஷ்ணசாமி, அசோக் குமார், சந்திரசேகர், இளங்கோவன், நாகேந்திரன், குமரேசன், குமாரசாமி, கனகராஜ், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் டாக்டர் ராஜா செயலராக கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிறைவாக பொருளாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img