இராணிப்பேட்டை, முத்துகடை பேருந்துநிலையம் அருகில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில இணைப்பொது செயலாளர் சேதுமாதவன் தலைமையில் இந்திய சுதந்திர போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் 267 வது குருயூஜை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.