fbpx
Homeபிற செய்திகள்கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 28 குடும்பங்களுக்கு வீடுகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 28 குடும்பங்களுக்கு வீடுகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

தேனி மாவட்டம் போடி ஊராட்சி ஒன்றியத்தில் கொட்டக்குடி கிராமத்தில் நடந்த விழாவில் பயனாளிகளுக்கு கடந்த 50 ஆண்டுகளாக வீடு அற்ற 28 குடும்பங்களுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் வீடு கட்டித் தரப்பட்டு உடனடியாக பட்டாவும் அந்த விழாவில் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் மற்றும் கொட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img