fbpx
Homeபிற செய்திகள்கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரி மாணவ பேரவை தொடக்க விழா

கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரி மாணவ பேரவை தொடக்க விழா

கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் “கல்லூரி மாணவப் பேரவை தொடக்க விழா” நடைபெற்றது. கல்லூரியின் தாளாளர் பி.என்.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை புனித தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் தமிழ் குரல்மாற்று மற்றும் குரல் பதிவு பயிற்சியா ளர் முனைவர் மு.கவிதா சிறப்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் க.உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img