fbpx
Homeபிற செய்திகள்நீட் தேர்வை எதிர்த்து கோவையில் போராட்டம்

நீட் தேர்வை எதிர்த்து கோவையில் போராட்டம்

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக கோவை பி.எஸ்.என்.எல். அலுவகத்தை எஸ்.எப்.ஐ மற்றும் டிஒய்எப்ஐ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img