fbpx
Homeபிற செய்திகள்திமுக ஆதிதிராவிடர் நலக்குழு ஆய்வுக் கூட்டம்

திமுக ஆதிதிராவிடர் நலக்குழு ஆய்வுக் கூட்டம்

திமுக கட்சியின் ஆதிதிராவிடர் நலக்குழு மேற்கு மண்டல ஆய்வுக் கூட்டம் ஈரோட்டில் , தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் , மற்றும் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆதிதிராவிடர் நலக் குழு மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img