கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில், பெண்களுக்கு எதிரான சைபர் க்ரைம் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு 5 கி.மீ. தூர ஓட்டம் வ.உ.சி மைதானம் எதிரில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இருந்து செப்டம்பர் 1ம் தேதி (நாளை) காலை 5.30 மணிக்கு தொடங்கி, காலை 8.30 மணிக்கு நிறைவடைகிறது.
பங்கேற்பாளர்களுக்கு டி-சர்ட், மெடல், சான்றிதழ் வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோம் 91 89030 27888, 91 89030 37888 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். www.freedomrun.co.in http://www.freedomrun.co.in என்ற இணையவழியிலும் தொடர்பு கொள்ளலாம்.



