fbpx
Homeபிற செய்திகள்கடலூரில் வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

கடலூரில் வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

பாராளுமன்ற பொதுத்தேர்தல்லை முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ்,தலைமையில் கடலூர் பாராளுமன்ற தேர்தலுக்கான பொது பார்வையாளர் டாரப் இம்சென், காவல் பார்வையாளர் மனிஷ் அகர்வால்,செலவின பார்வையாளர்கள் டபாஸ் லோத்,மற்றும் பிரமானந்த் பிரசாத்,ஆகியோர் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றுவது மற்றும் செலவினங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம்,மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img