கோவை மாவட்டம், புலியகுளம் பகுதியில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024ல் வாக்காளர் வாக்களிக்க ஏதுவாக பூத்ஸ்லிப் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை ஆணையர் செல்வசுரபி ஆகியோர் உள்ளனர்.