fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கோவை மாநகர் மாவட்ட திமுக அவைத்தலைவர் கணபதி ராஜ்குமார் தலைமையி,ல் மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை, கோவை மாநகர் மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்திடவும், ஏழை, எளிய பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கோவை மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வே.பாலசுப்பிரமணியன், பி.ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், வடவள்ளி குப்புசாமி, ஆனந்தகுமார், தங்கம் சந்திர சேகர், ச.கார்த்திகேயன், சரஸ்வதி புஷ்பராஜ், மு.மா.ச.முருகன், ஜோ.நோயல் செல்வம், மணிகண்டன், ஆடிட்டர் சசிகுமார், மாநில தீர்மானக்குழு இணை செயலாளர் பி.நாச்சிமுத்து, மாநில சட்டத்துறை இணைச் செயலாளர்கள் கே.எம்.தண்ட பாணி, பி.ஆர்.அருள்மொழி, மாநில தீர்மானக் குழு உறுப்பினர் மு.ரா.செல்வராஜ், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மறை, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல்,பகுதி கழக செயலாளர்கள் வ.ம.சண்முகசுந்தரம், பரணி கே.பாக்கியராஜ், கிருஷ் ணராஜ், அஞ்சுகம் பழனியப்பன், கோவை லோகு,ப.பசுபதி, ஆர்.எம். சேதுராமன், வி.ஐ.பதுருதீன், கவுன்சிலர் சிங்கை மு.சிவா, து.செந்தமிழ் செல்வன், மா‌.நாகராஜன், இரா.சேரலாதன், வட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img