fbpx
Homeபிற செய்திகள்குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வாழ்த்திய கோவை கலெக்டர்

குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வாழ்த்திய கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுபாஷ் கார்த்திக், சத்தியபாரதி, சுவாதிகா ஆகியோரை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, நேரில் அழைத்து வாழ்த்தினார். அருகில் உதவி கலெக்டர் (பயிற்சி) சௌமியா ஆனந்த் உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img