கோவை மாநகராட்சி லங்கா கார்னர் வீதி வெட்டர்பர்ன்பேட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது, பெங்காலி மொழியை தாய் மொழியாக கொண்ட 3ம் வகுப்பு மாணவி நஜ்மின் கட்டூர் தமிழ் மொழியினை சரளமாக படிப்பதைக் கண்டு பாராட்டி அவருக்கு புத்தகம் ஒன்றினை மாவட்ட கலெக்டர் பரிசாக வழங்கினார்.
அருகில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கார்த்திக் செல்வராஜ் உடன் உள்ளார்.