fbpx
Homeபிற செய்திகள்கோவை பிஷப் அப்பாசாமி கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா- 750 மாணவ, மாணவிகள் பட்டம்...

கோவை பிஷப் அப்பாசாமி கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா- 750 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்

கோவை பிஷப் அப்பா சாமி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நேற்று (20ந் தேதி) நடைபெற்றது. செயலாளர் டேவிட் பர்னபாஸ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெமிமா வின்ஸ்டன் ஆண்டு அறிக்கை வாசித்தார்


விழாவில் சிறப்பு அழைப்பாளராக இம்பாக்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் முரளி மேனன், கௌரவ விருந்தினராக கோவை மறைமாவட்ட தலைவர் பிஷப் எஸ்.பிரின்ஸ் கால்வின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் இளங் கலை, முதுகலை, பி.எச்டி. மாணவ மாணவிகள் என மொத்தம் 750 பேருக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


அதனை சிறப்பு அழைப்பாளர்கள் முரளி மேனன், பிஷப் பிரின்ஸ் கால்வின் ஆகியோர் வழங் கினார்கள்.


விழாவில் கல்லூரி துணை முதல்வர் பால்சுதன் மற்றும் நிர்வாகிகள், முக் கிய பிரமுகர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர் திரளானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img