Homeபிற செய்திகள்முதல்வரிடம் வாழ்த்து பெற்ற கோவை மேயர்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற கோவை மேயர்

கோவை புதிய மேயர் ரங்கநாயகி, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அருகில் அமைச்சர் கே.என்.நேரு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img