fbpx
Homeபிற செய்திகள்ஏசியன் பெயிண்ட்ஸின் ‘பியூட்டிபுல் ஹோம் சர்வீஸ்’ பிரசாரம்

ஏசியன் பெயிண்ட்ஸின் ‘பியூட்டிபுல் ஹோம் சர்வீஸ்’ பிரசாரம்

வீட்டு உரிமையாளர்களின் கனவை நனவாக்க உதவிடும் வகையில், ஏசியன் பெயிண்ட்ஸின் ’பியூட்டிஃபுல் ஹோம் சர்வீஸ்’ துவங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைப் பெற விரும்புகின்றனர்.

ஆனால் இந்த கனவை நனவாக்குவதற்கான சரியான வழி அனைவருக்கும் தெரி யாது. ஏசியன் பெயிண்ட்ஸின் ’பியூட்டிஃ புல் ஹோம் சர்வீஸானது, வீட்டு உரிமை யாளர்கள் தங்கள் தனித்துவமான கண்ணோட்டத்தை நிஜமாக்குவதில் எதிர்கொள்ளும் சவால்களை சரி செய்யும் வகையில் பிரத்தியேகமான ’இன்டீ ரியர் டிசைன்’ சேவை மூலம் அந்த இடைவெளியைக் குறைக்கிறது.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஏசியன் பெயிண்ட்ஸ் ‘பியூட்டிஃபுல் ஹோம் சர்வீஸ்’ க்காக ஒரு புதிய டிஜிட்டல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது.
மாடுலர் கிச்சன் முதல் ஃபர்னிச்சர், அலங்காரங்கள், விளக்குகள் வரையிலான பல் வேறு வகையான தயாரிப்புகளை இந்த வீடியோ காட்டுகிறது. வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த சேவை எவ்வாறு உதவி செய்கிறது என்பதை இது எடுத்துரைக்கிறது.

நேர்த்தியான அலங்காரம், தேவைகளை பூர்த்தி செய்வது, அழகியலுக்கு ஏற்றவாறு இருப்பது ஆகியவற்றால் வாடிக்கையாளர்கள் திருப்தியடைவதுடன் இந்த டிஜிட்டல் விளம்பரம் முடிவடைகிறது.

படிக்க வேண்டும்

spot_img